க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கி வரும் நடிகை..!!

கடந்த, சில வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் மற்றும் பல பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது பிரதம மன்ற திரைப்படத்தின்

 

மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை சாய் பல்லவி தான். இவர் தமிழில் மாறி மற்றும் என் ஜி கே போன்ற இரண்டு திரைப்படத்தில் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து தற்பொழுது

 

நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் வெளியிட்டுள்ளார்கள். இவர் ஆரம்பத்தில் நடன நிகழ்ச்சி மூலம் பங்கேற்று அதன் பிறகு இன்று தனக்கென்று

 

மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இந்த நடிகை தான் தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

Comments are closed.