வெற்றி விழாவை முடித்தவுடன் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற விஜய்..!! நடந்தது என்னவென்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மற்றும் மிகப்பெரிய

 

அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம்

 

பல எதிர்ப்புகளை மீறி திரையரங்கில் வெளிவந்து வசூல்ராஜா நல்ல சாதனை படைத்து வருகின்றது என்று தான் சொல்லவேண்டும். மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும்

 

நேரத்தில் நேற்று விழாவை வைத்துள்ளார்கள். அந்த விழாவை முடித்தவுடன் நடிகர் விஜய் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் அவருடன் கூட எப்பொழுதும்

 

இருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை சந்திப்பதற்காக தான் நடிகர் விஜய் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

Comments are closed.