சற்று முன் மூத்த பிரபலம் ஜூனியர் பாலையா மரணம்..!! நேரில் சென்று கண்கலங்கிய கமல்..!! இழப்பை தாங்க முடியாத பிரபலங்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே ஏராளமான திரை பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் சக கலைஞர் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அதில் ஒரு சிலர் உடல் நலக்குறைவின் காரணமாகவும்

 

ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டோம் பலர் வருமான முறையில் உயிரிழந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல மூத்த நடிகர் ஜூனியர் பாலையா என்பவர் தனது இல்லத்தில்

 

இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்பொழுது 70 வயது ஆகின்றது. இவர் கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தில்

 

குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவரது உடல் பலசரவாக்கத்தில்

 

அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நேரில் சென்று சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலை செலுத்தி வருகின்றார்கள். மேலும், நாளை இவரது உடலை தகரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது…

 

 

 

Comments are closed.