வேட்டைக்காரன் படத்தில் நடித்த சஞ்சிதாவா இது.? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் அவரது தோழியாக நடித்தவர் தான் நடிகை சஞ்சிதா படுகோன். அந்தப் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால்

 

தெலுங்கு சினிமா பாக்கம் சென்று விட்டார். அங்கும் ஒரு சில ஆண்டுக்குப் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது கிடைக்கும் ஒரு சில வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார்…

 

 

 

 

 

Comments are closed.