லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன முக்கிய வார்த்தை..!! 2026-ல் ”கப்பு முக்கியம் பிகிலு”. இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படங்கள் பழையதுகளை மீறி வெளிவந்த தற்பொழுது மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் நல்ல

 

ஒரு சாதனை படைத்து வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்திற்கு எதற்காக இவ்வளவு எதிர்ப்புகள் வருகின்றது என்று பார்த்தால் நடிகர் விஜய் அரசியலில் நிக்கப் போவதாக சொன்ன காரணத்தினால் தான்

 

தற்பொழுது பல அரசியல்வாதிகள் பலவிப்புகளை இந்த படத்திற்கு விஜய்க்காக கொடுத்து வருகின்றார்கள். அதையும் மிதி திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில்

 

நேற்று லியோ படத்தின் வெற்றி விழாவே நடத்தி உள்ளார்கள். அதில் பல பிரபலங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பலரும் பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், 2026 தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவாரா என்கின்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் உறுதி செய்யும் விதத்தில் கப்பு முக்கியம் பிகிலு என்ற ஒரு வசனத்தை சொன்னவுடன் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டிப்பாக விசி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது என்று கொண்டாடி வருகின்றார்கள்.

 

மேலும், இவருக்கு ஏராளமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தாலும் பலரும் இவரே மறைமுகமாக தாக்கி பேசி இருந்தாலும் அது எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்.. அவர்களை நல்ல விதத்தில் பேசியது தற்போது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகின்றது…

 

 

 

 

Comments are closed.