ஆடை குறைத்து புகைப்படத்தை வெளியிட போட்டி..!! இரண்டு இளம் நடிகைகள் மத்தியில் ஏற்பட்ட புகைப்பட போட்டி..!! அதைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்..!!

நடிகர் கமல் மற்றும் கௌதமி நடிப்பில் வெளிவந்த பாபநாசம் என்ற திரைப்படத்தில் அவருடைய இரண்டாவது மகளாக நடித்தவர் தான் எஸ்தர் அணில் என்பவர். இவர் ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரை தொடர்ந்து நடிகை அனிகா என்பவர் ஆரம்பத்தில் குழந்தை நடிகர் நடித்த இன்று அவர் கதாநாயகி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் என்னும் எந்த ஒரு திரைப்படத்திலும்

 

கதாநாயக நடிக்கவில்லை.. இதற்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக சமைப்பின் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய சினிமா பயணத்தில்

 

தனித்தனியாக சென்று கொண்டு இருந்தாலும் இருவருமே குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று அடுத்தபடியாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகையாக இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணையதளத்தில்

 

மிகவும் கவர்ச்சிகரமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய கவர்ச்சிகரமான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.