அட்வைஸ் செய்த பாரதி ராஜா…. அவர் மீது மீரா மிதுன் போட்ட ப ழி வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டாரா!!

பிரபல முன்னணி நடிகர்களைக் குறித்து அவதூறாக பேசிவரும் மீராமிதுன் தற்போது பாரதி ராஜாவையும் விட்டுவைக்காமல் பேசியுள்ளார்.மீரா மிதுனின் இந்த நடவடிக்கைக்கு இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இதில் சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல விஷயங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரை ஒருவர் புகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு இன்னொருவரின் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொண்டுவரும் கண்ணாடி வீட்டிலிருந்து கல் இருந்து கொள்வது போலவும், மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்வது போலவாகும்.

நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண்முன்னே கண்ணாடி போல் நிற்கிறது. நம் சக கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்.நடிகர் சங்கம் மட்டுமல்ல. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை.மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது.

உழைத்துப் போராடி, எண்ணங்களை இன்னும் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்.

பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்கு மீரா மிதுன் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், நான் புகழுக்காக எதுவும் செய்யவில்லை, பொறுப்பான குடிமகனாக நடந்து கொள்ளுங்கள், என்னை இச்சமூகத்திற்கு குடிமகனாக காட்சிப்படுத்தாதீர்கள், ரசிகர் மன்ற தலைவர்கள் என்ற பெயரில் ரவுடிசம் செய்பவர்கள் குறித்து விஜய் மற்றும் சூர்யாவிடம் கேளுங்கள் என்றும், அப்புறம் ஏன் சார் என்ன நம்ம வீட்டு பிள்ளை படத்திலிருந்து நீக்கனீங்க. என்னுடைய காட்சிகள் படத்தில் இருக்கக்கூடாது என்று நீங்களும் அதற்கு அழுத்தம் கொடுத்தீர்கள் என்று இயக்குனர் பாண்டிராஜ் என்னிடம் தெளிவாக சொல்லிவிட்டார் என்று பாரதி ராஜா மீதும் பழியை சுமத்தியுள்ளார்.

Comments are closed.