தமிழ் திரையுலகில் கொ ரோ னாவுக்கு முதல் உயிர் பகவதி பட நடிகர் கா லமா னார்..! – அ திர் ச்சியில் உ றைந்த திரையுலகினர்.
தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் மூவரும் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதில் சுவாமிநாதன் நடிகராகவும் உள்ளார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, தாஸ், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய மகன் அஸ்வின், பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மர ணம் தற்போது தமிழ் திரையுலகினர் மத்தியில் சற்று அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.
Comments are closed.