அஜித்துடன் மட்டும் நடிக்க மாட்டேன்.? வாய்ப்பே கிடையாது.. அடப்பாவமே அஜித்துக்கு வந்த நிலைமையை பாருங்கள்.?

ஹிந்தி சினிமாவில் வெளிவந்த முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகை அறிமுகமானவர் தான் நடிகை நிதி அகர்வால். அதன் பிறகு இயக்குனர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பூமி, கழகத் தலைவன் ஆகிய திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

 

அப்பொழுது தமிழ் திரைப்படத்தில் நடிகர்களின் புகைப்படத்தை காட்டி கேள்வி கேட்டுள்ளார் அப்பொழுது அடையார் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை பார்த்து எனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை.

 

ஆனால், அண்ணன் தங்கைக்காக பாத்திரத்தில் நான் எப்பொழுதும் நடிக்க மாட்டேன் எனக்கு அதை விருப்பமும் கிடையாது. அவருடன் நான் கதாநாயகி மட்டும்தான் நடிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், அவருடைய மங்காத்தா திரைப்படம் நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்தது. மேலும், கண்டிப்பாக அவருடன் நான் ஒரு படத்தில் கதாநாயகன் நடிப்பேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.