நான் ஒன்னும் விஜய் மகனை காதலிக்கவில்லை.? ஒரு வழியாக உண்மையை உடைத்த நடிகை..!!

278

தமிழ் சினிமாவில் தற்பொழுது குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்கள் இன்று பிரபல நடிகையாக வளமா தொடங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் ஜில்லா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் இருந்து பலரையும் காந்தவர்தான் நடிகை ரவீனா தாஹா.

 

மேலும், இவர் ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தது பலரையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

மௌனராகம் என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பலரையும் சிரிக்க வைத்து வந்துள்ளார். இப்பொழுது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டுள்லார்கள்.

 

இப்படி இருக்கும் இது இவர் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் விஜய் மகன் சஞ்சய் காதலிப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இவருடைய நண்பர்கள் அதை அனைத்தும் வதந்தி

 

நான் விஜய்யுடன் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை அதனால் அவருடைய மகனுடன் நடிக்க விரும்பினேன் என்று மட்டும் தான் நான் சொன்னேன். ஆனால், நான் காதலிப்பதாக பலரும் தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.