பிதாமகன், கஜேந்திரன் பட பிரபலம் சற்றுமுன் மரணம்.? நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் உடல் நலகுறைவின் காரனாக மற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வந்தவர் தான் வி ஏ துரை என்பவர். இவர் நடிகர் ரஜினியின் தோல்வி படமான பாபா தயாரிப்பு மேற்பார்வையாளராக

 

பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்ததாக சில மாதங்கள் முன்புற தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

 

அதைப் பார்த்த பிரபலங்களும் அவருக்கு உதவி செய்துள்ளார்கள். மேலும், சிகிச்சையில் அவரது ஒரு கால் அகற்றப்பட்டு இருந்த நிலையில் சென்னை அவரது வீட்டில் வசித்து வருகின்றார். இப்படி இருக்கும் வேளையில் நேற்று அவரது வீட்டில் 9 மணி

 

அளவில் மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னணி பிரபலங்கள் பலரும் இவருடைய மறைவிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதோ அவரின் புகைப்படம்…

 

Comments are closed.