முதல் வாரமே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போக போகும் பிரபலம்..!! இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்.?

விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப பட்டு வருகின்றது. அந்த வகையில் பிக்க் பாஸ் ஒன்று. இது கடந்த 6 சீசன் வெற்றிகரமாக ஓடி தற்போது பிக் பாஸ் ஏழாவது சீசன் நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

 

இதில் பல பிரபலங்கள் ஓட்டுநராக கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் 18 போட்டியாளர்களுடன் நேற்று வீட்டிற்குள் துவங்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில்

 

முதல் வாரத்திற்கான நாமேஷன் நடந்து முடிந்து நிலையில் நான்கு பேர் வனிதாவின் மகள் ஜோதிகாவே நாமேஷன் செய்துள்ளார்கள். அந்த வகையில் முதல் வரவை ஒரு சென்று விடுவார் என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.