தளபதி 68 பூஜை முடிந்தது.? பூஜைக்கே பிரம்மாண்டமாக செலவு செய்த நிறுவனம்.. முதல் படத்திலே விஜய்க்கு ஜோடியான நடிகை..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவர் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் இந்த மாதம் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

 

இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக அவருடைய 68 வது திரைப்படம் இயக்குனர் வெங்கட்ர போய் இயக்கத்தில் உருவாக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில்

 

பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படக் குழுவினர் மட்டுமே இந்த பூச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகை மீனாக்ஷி சவுத்ரி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இவரை தொடர்ந்து மைக் மோகன் இணைந்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது நாளை முதல் படபிடிப்பு தொடங்கி 16ஆம் தேதி வரை நடத்த இருப்பதாகவும். அதன் பிறகு மேற்படி படபிடிப்பு வெளிநாட்டில்

 

நடந்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் இல்ல நீண்ட காலத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விதியுடன் கூட்டணி வைத்துள்ளார். மேலும், எளிமையாக நடத்தப்பட்ட பூஜையை பிரமாண்டமாக இருந்துள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இதோ…

 

 

 

Comments are closed.