பல போராட்டத்திற்குப் பிறகு ரஜினியை பார்த்துவிட்டேன்.? வெற்றி படத்தை கொடுத்தால் தான் இவரை பார்க்க முடியும் போல.?

கடந்த, சில ஆண்டுகளாக தென்னிந்திய சினிமா உலகில் நல்ல ஒரு வெற்றி பெறாமல் படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் காரணத்தினால் அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர்கள் அல்லது நடிகரே நேரில் அழைத்து நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்து வருகின்றார்.

 

அந்த வகையில் சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை நடிகர் ரஜினி பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை இயக்கிய ஆதித்ய ரவிச்சந்திரனை பாராட்டி உள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக திரையரங்கில் ஓடி தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் மாறுபட்ட மூன்று வேடங்களில் விஷால் மற்றும்

 

எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்கள். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிநயா, ரித்து வர்மா, தெலுங்கு நடிகை சுனில் மூத்த இயக்குனர் செல்வராக உள்ளிட்ட பல அலுவலர்கள் நடித்துள்ளார்கள்.

 

இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ரவிச்சந்திரனின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.