தாமிரபரணி திரைப்பட நடிகையா இது? திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கிறார் தெரியுமா? கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்

தாமிரபரணி திரைப்படத்தில் நடித்த நடிகை முக்தாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அ திர்ச்சி கொடுத்துள்ளது. தாமிரபரணி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அவர் மலையாள நடிகையாக இருந்தாலும் தாமிரபரணி படத்தின் மூலம் அதிக தமிழ் ரசிகர்களை சம்பாதித்தவர்.
நடிகை முக்தா கடந்த 2015ஆம் ஆண்டு ரிங்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார்.

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், 144’ போடப்பட்டுள்ளது.தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை முக்தா லாக் டவுன் டைமில் தனது மகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய அழகிய மகள் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும், நடிகை முக்தா தான் அடையாளாம் தெரியாத அளவு மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

അമ്മ കുട്ടി😘 My copyCAT😘😘😘 Some days are so special UNFORGETTABLE

A post shared by muktha (@actressmuktha) on

Comments are closed.