குழந்தை பிறந்தது! அப்பாவான மகிழ்ச்சியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரபலம் – புகைப்படம் இதோ

கொரோனா நோய் தொற்று பரவல் உலகம் முழுக்க பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டுள்ளது.சினிமா படப்பிடிப்புகளும் முடங்கிவிட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன. அனைவரும் வேலை இழந்து இருக்கிறார்கள். சினிமாவில் நாள் கூலி ஊழியர்களுக்கு பிரபலங்கள் பெருமளாவில் பண உதவி அளித்துள்ளார்கள்.இதற்கிடையில் அவ்வப்போது சில மகிழ்ச்சியான செய்திகளும் வந்து போகின்றன.

அண்மையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மா, ரக்‌ஷன், ரீது வர்மா, கவுதம் மேனன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் கண்ணும் கண்ணும் கொ ள்ளையடித்தால்.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக
பணியாற்றியவர் கே.எம்.பாஸ்கரன்.

வல்லினம் படத்தில் தொடங்கி, 10 எண்றதுக்குள்ள, கு ற்றம் 23 என பல படங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.அவருக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Comments are closed.