பீ ச்சில் அ ரைக்கால் ட வுசருடன் ஆ ட்டம் போ ட்ட விஜய் டிவி டிடியின் அக்கா பிரியதர்ஷினி.! வைரலாகும் புகைப்படம்!!

Anchor DD sister actress priyadharshini at beach: பிரியதர்ஷினி, இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் டிடி,யின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பிரியதர்ஷினி தாவணிக் கனவுகள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இதய கோவில், கல்கி, புலி வருது போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இதனைதொடர்ந்து இவர் சின்னத்திரையில் அக்னி பறவைகள், விழுதுகள், தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு நடன கலைஞர் ஆவார். இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறந்த நடன மங்கையாக பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரியதர்ஷினிக்கு வயது 40ஐ கடந்தாலும் இளம்பெண் மாதிரியே இன்றும் உள்ளார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி தற்போது பீ ச்சில் டிரவுசருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.