கொரோனாவால் ஒரு தமிழனின் வாழ்க்கையில் நடந்த அதிசயம்! வாழ்க்கையே திசைமாறியது எப்படி? தீயாய் பரவும் காட்சி

சீனாவைத் தாக்கத் தொடங்கி இந்தியாவரை வந்துவிட்டது, கொரோனா! எல்லா நாடுகளிலும் நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் கையாளப்பட்டு வருகின்றன. உலகளவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது..கொரோனா வைரஸ் இன்று உலகையே புரட்டிப் போட்டுள்ளது. உலகெங்கிலும் பரவியுள்ள இந்த வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலும் மே மாதம் 3ம் தேதி வரை இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டு உள்ளது.

இந்தியாவில் தொடர் ஊரடங்கு சட்டத்தினால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் 15 வயதில் குடிக்கு அடிமையான இந்தியர் ஒருவர் மதுபானம் கிடைக்காதமையினால் முழுமையாக குடிப்பதை நிறுத்தியுள்ளார்.

பல முறை முயற்சித்தும் நடக்காத அதிசயம் கொரோனாவால் நடந்துள்ளது. இதனை அவரே மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மாற்றம் ஒன்றே மாறாதது… ஒரு குடிமகனின் வாழ்க்கையை மாற்றிய கொரோனா..

மாற்றம் ஒன்றே மாறாதது… ஒரு குடிமகனின் வாழ்க்கையை மாற்றிய கொரோனா…#Corona #India #TamilNadu #LockDown

Publiée par குமுதம் – Kumudam sur Mardi 21 avril 2020