இரண்டே வாரத்தில் தொந்தியை கட கடனு குறைக்கனுமா? தினமும் இத்தனை லீட்டர் தண்ணீர் குடிங்க போதும்!

உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.
சிலர் டயட் என்ற பெயரில் உடல் எடையை குறைப்பதுக்கு பதிலாக வியாதிகளை ஏற்படுத்தி கொள்வார்கள்.ஆனால், இரண்டே வாரங்களில் இரண்டு வாரத்தில் ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க இந்த வழிமுறைகளை எல்லாம் பின் பற்றிடுங்கள்.

தூக்கம்
உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டுமானால் சீரான தூக்கம் மிகவும் அவசியம். சராசரியாக ஒரு மனிதனுக்கு குறைந்தது ஏழு மணி நேரத்தூக்கமாவது அத்தியாவசியம். அதே போல உடல் உழைப்பு ஏதும் இல்லாமல் வைத்திருக்கிறாதீர்கள்.

உங்களால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை செய்திடுங்கள். உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் வேலையினை தவிர்த்திடுங்கள்.

காய்கறி மற்றும் பழங்கள்
தொப்பையை குறைக்க நார்ச்சத்து மிகுந்த காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். பழங்களை அப்படியே சாப்பிட்டால் தான் அந்த நார்ச்சத்து உடலில் சேரும் ஜூஸாக குடித்தால் நமக்கு கிடைக்க கூடிய நன்மைகளில் பெரும் பங்கு கிடைக்காமல் போய்விடும்.

இதில் அதிகளவு கலோரிகள் இருக்கும் ஆனால் கொழுப்பு இருக்காது. அதோடு அவை எளிதில் ஜீரணமாகக்கூடியதும் கூட உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்
பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கிறோம். அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கிறோம்.

இது தவறு. ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உணவு சீக்கிரம் செரிமானமாகும்.
இப்படி தொடர்ந்து செய்து வாருங்கள். உடலில் பாரிய மாற்றத்தினை உணரமுடியும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லீட்டர் நீராவது குடிக்க வேண்டும்.

 

Comments are closed.