கொலு கொலுன்னு அமுல் பேபி மாதிரி இருந்த நடிகை ஹன்ஷிகாவா இது!! எப்டி இருந்தவங்க, இப்டி ஆயிட்டாங்களே –

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைதான் ஹன்சிகா. தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா.
தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வந்தார். தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஒரு குழந்தையை ஹன்சிகா தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஆனால் கடந்த வருடமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஒரு குழந்தையை ஹன்சிகா தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஆனால் கடந்த வருடமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போனார்.பின்னர் வெகுநாட்கள் கழித்து பிரபுதேவாவுடன் குலேபகாவலி திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை இவருக்கு தரவில்லை.இடையில் சிம்புவுடன் காதலில் இருந்த ஹன்சிகா பின்னர் கருது வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஹன்சிகா தற்பொழுது சில திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் ஹன்சிகா ஜிம் ஒர்க்கவுட் செய்தபோது எடுத்துக் கொ ண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.