பிகில் படத்தை பார்த்து மகன் செய்த காரியம் – குட்டி தளபதி ரசிகர் என்று குயூட் வீடியோவை பதிவிட்ட பரத்.

இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானத் நடிகர் பரத், அதன்பிறகு 4 ஸ்டூடன்ட்ஸ், எம்.மகன், பட்டியல், வெயில், பழனி என பல படங்களில் நடித்திருந்தாலும் சில மட்டுமே அவருக்கு வெற்றியைத் தந்துள்ளது. நடனத்தில் மிகுந்த ஆர்வமிக்கவர் என்பதால் அதில் கவனம் செலுத்திய நடிகர் பரத் அவ்வப்போது படங்களில் நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

திருமணமான பிறகு சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து மீண்டும் பொட்டு, சிம்பா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலமான நடிகர்களிலேயே பரத் தான் இரட்டை குழந்தையை பெற்றவர். கடந்த 2018 வருடம் ஆகஸ்ட் மாதம் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில், பரத் அவரின் அழகிய குழந்தைகளுடன் இருக்கும்

அதில், சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பானது. இந்த படத்தின் காட்சியை பார்த்து கொண்டிருக்கும் தனது மகனின் வீடியோ ஒன்றை பதிவிட்டு தளபதியின் மகனின் ரசிகர் என்று படவிட்டுள்ளார்.

Comments are closed.