ரசிகர்களை மீண்டும் கி ரங்க வைத்த நடிகை பாவனா! கொ ள்ளை அழகுடன் வெளியிட்ட புகைப்படம்…. குவியும் லைக்குகள்

நடிகைகள் என்றாலே சினிமாவில் பல க ஷ்டங்களை தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவதுதான். அந்தவகையில் சினிமாத்துறையிலேயே இருந்து சிலர் நடிகைகளுக்கு கொ டு மைகள் செய்தும் வருகிறார்கள். அந்தவகையில் பா தி க்கப்பட்டவர் தான் நடிகை பாவனா. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. தீபாவளி, அசல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். கடந்த 2017ல் ம ர் ம ந பர்களால் க டத்தி சென்று உ டல் ரீ தியாக வ ன் கொ டுமை செய்யப்பட்டிருந்தார்

இதற்கு யார் காரணம் என்று வி சா ரித்ததில் மலையாள நடிகர் திலீப் தான் என்று கண்டுபிடித்து கை து செய்து வி சாரித்து வருகிறார்கள். சுமார் 85 நாட்கள் சி றையில் இருந்து ஜா மினில் வந்திருந்தார் திலீப்.
நடிகர் திலீப்பிற்கு எ திராக இந்த வ ழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது . பல பிரபலங்களிடம் வி சா ர ணை நடந்ததில் திலீப்பிற்கு எ தி ராகவும் ஆதரவ்வாகவும் 136 பேர் சா ட்சிகளாக சேர்க்கப்பட்டு வா க்குமூலம் கொடுத்தார் இப்படியான பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து சினிமாவில் இருந்து வருகிறார்

அந்த வகையில் நடிகை பாவனாவும் எடை அதிகரித்து குண்டாக இருந்தார். பின்னர் உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்திருந்தார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது பாவனாவா என்று வாயடைத்து போயுள்ளனர்.

Comments are closed.