இதுவரை யாரும் பார்த்திடாத நடிகர் பாபி சிம்ஹாவின் திருமண புகைப்படம்.. இவர் திருமணம் செய்தது இந்த நடிகையா.?

2,771

தமிழ் சினிமா உலகில் தற்பொழுது வளர்ந்து வரும் நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பாபி சிம்ஹா. இவர் ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

 

இவர் அதன் பிறகு அடுத்தடுத்து பல நடிகர்கள் திரைப்படத்தில் முன்னணி வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார் என்று குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை

 

காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மீன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர்களுக்கு

 

ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் பாகத்திலும் நடிகர் பாபி சிம்ஹா நடித்து வருகின்றார். இதற்கு அடுத்தபடியாக

 

அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தற்போது நடிகர் பாபி சிம்ஹாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.