60 வயசு நடிகருக்கு 28 வயசு இளம் நடிகையும் கல்யாணம்! அதிலும் மூன்றாம் திருமணம் – விசித்திர ஜோடி இதோ

சினிமா பிரபலங்களில் சிலரின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும், விவாகரத்தும், லிவ் இன் ரிலேசன்ஷிப் என நடந்து வருவது பலரும் கேள்விபடும் விசயமே. செய்திகள், பத்திரிக்கைகளில் வெளிவருவதும் உண்டு. ஹாலிவுட் சினிமாவில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமா ஸ்டாரான Sean Penn 28 வயதான இளம் நடிகை Leila George ஐ திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசமுள்ளது.

வரும் ஆகஸ்ட் 17 ல் 60 ம் வயதில் அடியெடுத்து வைக்கும் Sean penn க்கு இது மூன்றாம் திருமணம். ஏற்கனவே மடோனா என்ற பெண்ணுடன் முதல் திருமணமும், ராபின் ரைட் என்ற பெண்ணுடன் இரண்டாம் திருமணமும் நடைபெற்று விவாகரத்தாகியுள்ளது.

Leila George இத்தாலி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை Scacchi மற்றும் தயாரிப்பாளர் Vincent D’Onofrio ன் மகள் ஆவார்.

Comments are closed.