மனைவி கர்ப்பமாக இருக்கும்போது மறைந்த நடிகர் சேதுவிற்கு குழந்தை பிறந்தது, நெகிழ்ச்சி தருணம்…

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்தவர் நடிகர் சேதுராமன். இவர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது, இவர் தி டீ ரென சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். டாக்டர் சேதுராமனின் வயது 37 . இந்த இளம் வயதில் மார டைப்பால் இ ற ந்துள்ள சம்பவம் சினிமா துறையினர்
மற்றும் ரசிகர்களுக்கு அ திர்ச்சியை கொடுத்தது . பலரும் சகத்துடன் தங்களின் இரங்கலை தெரிவித்தனர்

மற்றும் ரசிகர்களுக்கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சேது.
இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட. இவர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்தார், அது மட்டுமின்றி சந்தானத்துடன் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.இப்படி தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் சில படங்களில் நடித்து வந்தார் சேது.

இவர் நடிகர் என்பதை தாண்டி மருத்துவர், அந்த நேரத்தில் அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இந்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Comments are closed.