வாடகை வீட்டில் குடியிருந்த சிவகுமார்..!! பழசை மறக்காத தருணங்கள்..!! பழைய வீட்டிற்கு சென்று கதறி அழுத காட்சிகள்..!!

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சிவகுமார் என்பவர். இவர் பல முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் சினிமாவில் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு இவர் சினிமா மட்டுமல்லாமல் சீரியலில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த வகையில் இவருடைய இரண்டு மகன்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத

 

முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். அது வேறு யாருக்கும் கிடையாது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் தான். இப்படி இருக்கும் ஏரியில் சுமார் 55 வருடத்திற்கு முன் சிவகுமார் தங்கி இருந்த தனது வீட்டை நேரில் சென்று பார்த்துள்ளார்.

 

அந்த வகையில் இவர்கள் 1958 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள புதுப்பேட்டை என்ற பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்கள். தற்பொழுது சினிமாவை பிரபலங்களாக தங்கள் மகன்கள் இருந்து வந்தாலும்

 

பலதை மறக்காமல் தனது மகன்களை கூட்டி சென்று அந்த வீட்டை பார்த்துள்ளார். அந்த வீடு இன்னும் பூட்டியே இருக்கின்றது அவரை பொறுத்தவரை இங்கு யாரும் வசிக்கவில்லை என்று நான் நினைக்கின்றேன். மேலும், அப்பொழுது மாதம் வாடகையாக 15 ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளேன்.

 

மேலும், நமது தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு சிவகுமார் இரண்டு வருடத்திற்கு பிறகு அந்த வீட்டிற்கு குடியேறியுள்ளார் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.