அடடே, இயக்குனர் பேரரசுக்கு இப்படி ஒரு அழகான மகளா.? முதல்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட இயக்குனர்..!!

107

ஒரு சமயத்தில் பிரபலங்களாக செய்யும் முறையில் வளம் வந்து கொண்டிருந்தவர்கள். அதன் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் விலகி விடுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் தனக்கான வாய்ப்பு கிடைக்கும்வரை இன்றும் சினிமாவில் போராடி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் இருந்து வந்துள்ளாகும் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தவர் தான் இயக்குனர் பேரரசு என்பவர். மேலும், இவருடைய சிறந்த கதையும் வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்திலும் பணியாற்றி இருக்கின்றார். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த செந்தூர தேவி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு இயக்கத்தில் ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தினால் 2005 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படம் அனைவருக்கும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

 

அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சிவகாசி, திருப்பதி, திருத்தணி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை போன்ற ஏராளமான திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்.

 

அவ்வளவு எளிதில் குடும்ப புகைப்படத்தை மற்றும் தகவல்களை இணையத்தில் வெளியிட மாட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவருடைய மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.