விரட்டி விரட்டி மோகனை காதலித்த நடிகைகள்.? இன்று அந்த நொடிகளுக்கு இப்படி ஒரு நிலையா.? அதில் இந்த நடிகையும் ஒருவரா.?

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் மோகன் என்பவர். இவர் பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா பயணத்தை தமிழ் சினிமாவில் ஆரம்பித்துள்ளார்.

 

மேலும், இவரை பின்தொடராத நடிகைகள் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் கமலுக்கே போட்டியாக இருந்து வந்துள்ளார். மேலும், இவர் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான்

 

நடிப்பேன் என்று சொல்லி நடிகர் ராமராஜன் போன்ற இவரும் இன்று வரை இருந்து வருகிறார். மேலும்,நடிகர் கமல் ஹிந்தியில் நடித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு

தமிழ் சினிமாவில் இவர் மிகப்பெரிய அளவு வளர்ந்து விட்டார். இவரை ஏராளமானவர்கள் காதலித்து வந்துள்ளார்கள். இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

 

இப்படி இருந்த இவரை இன்று தன்னுடைய குடும்ப புகைப்படங்கள் வெளியே காமித்தது கிடையாது. அப்படி இருக்கும் நிலையில் இவரை துரத்தி துரத்தி பல நடிகைகள் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.