அஜித்துக்காக எழுதப்பட்ட பாடல்..!! அதன் பிறகு பாட்ஷா படத்தில் வைத்த பிரபலம்.?

நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத ஒரு படமாகும். மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா என்பவர்

 

இயக்கத்தில் ரஜினி நக்மா ரகுவரன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இந்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவா இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த திரைப்படம் மாஸ் திரைப்படங்களில் ஒன்றாகும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் வந்த ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் சூப்பர் ஹிட் பாடல் அமைந்திருக்கும். இந்த பாடலை பற்றிய ஒரு சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் முதலில் அஜித்தின் ஆசைப்படத்திற்காக தான் போடப்பட்டுள்ளது.

 

ஆனால், சற்று மெலோடியாக வேண்டும் என்ற இயக்குனர் வேண்டுகோள் மீனம்மா பாடலை தேவா கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் இந்த பாடலை பாட்ஷா படத்தில் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.