ஆசை ஆசையாய் சிக்கன் சாப்பிட்ட குடும்பத்துக்கு காத்திருந்த அ தி ர்ச்சி! ப ரிதாபமாக ப லி யான உ யிர்

கோவையில் 4 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கன் சிக்கியதால் அவர் ப ரிதாபமாக உ யி ரிழந்த சம்பவம் க டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ், பிங்கி தம்பதியரின் மகன் 4 வயதான லோகேஷ். இவர்களின் வீட்டில் சிக்கன் எடுத்து சமைத்துள்ளனர். நேற்றிரவு சிக்கன் சாப்பிட்ட லோகேஷ்க்கு சிறிது நேரத்தில் மூ ச் சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சிறுவனது பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவரிடம் கொண்டு சென்றபோது, அவர்அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளார்.

பின்னர் அரசு ம ருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை ப ரிசோதித்த அரசு மருத்துவர்கள், சிறுவன் வரும் வழியிலேயே உ யி ரிழந்துவிட்டதாகவும், தொண்டையில் சிக்கன் துண்டு சிக்கியதால் சிறுவன் மூச்சுத் தி ணறி உ யி ரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் லோகேஷின் தாயார் பிங்கி தற்போது தன்னுடைய இரண்டாவது கணவருடன் வசித்து வருவதும், லோகேஷ் பிங்கியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் என்பதும் தெரியவந்ததை அடுத்து போ லீ ஸார் அந்த கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.