குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட வனிதாவின் அண்ணன்! அழகில் அம்மாவையும் மிஞ்சிய மகள்…. இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம்

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து இன்று குணசித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜயகுமார்,இவருடைய மனைவியும் ஒரு நடிகை தான் மஞ்சுளா.ஆனால் இவர் இப்பொழுது நம்முடன் இல்லை..இவர்களது மகன் தான் நடிகர் அருண் விஜய்.இவர் தமிழில் 1995ல் முறை மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்..ஆனால் எதிர் பார்த்த அளவுக்கு இன்னும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வர முடியவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு நடிகர் அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பமானது.

இந்த திரைப்படத்தில் எக்ஸ்சிஸ் செய்து 6 பாக் வைத்து வி ல் லனாக நடித்திருப்பார்.இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது…நடிகர் அருண் விஜயின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வை ரலாகி வருகின்றது.நடிகர் அருண் விஜய் அவரின் அழகிய குடும்பத்தின் புகைப்படத்தினை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை கண்ட பலரும் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகள், மகன் உள்ளாரா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.ஊராடங்கு நேரத்தில் இருக்கும் மக்களுக்கு சமூகவலைத்தளம் மட்டும் தான் பொழுதுபோக்காக உள்ளது.

இந்நிலையில், நடிகர் அருண் விஜயின் தற்போதைய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.
இதேவேளை, அருண் விஜய் நடிகர் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது