அந்த கோவிலுக்கு சென்று வந்தால் போதும்… அடுத்து விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு திருமணம் தானாம்!

தமிழ் சினிமாவில் தற்போது காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருப்பவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இணையத்தளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். இதையடுத்து, இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது.இந்நிலையில், நயன்தாராவிற்கு தோஷம் இருப்பதாக ஜோசியர் ஒருவர் கூறி அவரை காளஹஸ்தி கோவிகளுக்கு சென்று வழிபட அறிவுறை கூறியுள்ளார்.இதனால் நயன்தாரா கடந்த சில மாதங்களாக விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில் கோவிலாக வழிபாடு வந்தாராம்.

இதற்கிடையில் கொ ரோ னா வந்துவிட்டதால் ஜோசியர் கூறிய கோவில்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவான் மணக்கோலத்தில் சிவனை வேண்டிப் பிரார்த்திக்க சொல்லியிருக்கிறார்.

அங்கு சென்று வந்தால் திருமணத்தடை முற்றிலும் விலகிடும். அதனால் அங்க போயிட்டு வந்ததும் திருமணத்தை வெச்சிக்கோங்க’ எனச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர்.அதனால் கொரோனா ஊரடங்கு சற்று தளர்ந்ததும் அங்கு சென்று வந்து திருமணம் செய்யவுள்ளனர். அந்த ஜோசியர் தான் நயன் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார் என முன்பே கணித்து கூறினாராம்.அதனால் தான் கிறிஸ்துவ பெண்ணாக இருந்தாலும் நயன் அந்த ஜோசியர் மீதும் ஜோதிடத்தின் மீதும் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளாராம்.

Comments are closed.