44 வயசாகும் நடிகை மீனா இளம் நடிகைகளுக்கு டப்ஃ கொடுக்கும் அளவு வெளியிட்ட புகைப்படம் அ திர்ச்சியான ரசிகர்கள்

152

நடிகை மீனா தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’ஸ்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ரவுண்டு காட்டி அடித்தார்.தமிழில், ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் “சரக்கு வச்சிருக்கேன், எறக்கி வச்சிருக்கேன்” என ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.இந்த நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

இந்நிலையில், நடிகைகள் பலரும் ஊரடங்கு காரணமாக போட்டோ ஷூட் செய்ய முடியாத காரணத்தினால் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.அந்த வகையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மீனாவும் தன்னுடைய இளமை கால புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

Comments are closed.