நான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்தது.? கண்ணீருடன் நடிகை வெளியிட்ட தகவல்..!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சரண்யா நாக். இவர் இதற்கு முன்பாக காதல் ரெட்ட வாலு உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவரைப் பற்றிய ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளேன். அந்த சமயத்திலேயே எனக்கு பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது.

 

என்னிடம் பெரிய அளவில் காசு இல்லாததாலும் தன்னுடன் தாய் தந்தை என யாரும் உடன் இல்லாததால் பல நேரங்களில் பல ஆண்கள் தன்னிடம் எல்லை மீறி நடந்த கொள்ள முயற்சி செய்தார்கள் என்று வேதனையுடன் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.