தேவதை போல இருக்கும் சிங்கப்பெண் வனிதா மேக்கப் இல்லாமல் எப்படி இருப்பாங்க தெரியுமா நீங்களே பாருங்க?? ஷாக்கான ரசிகர்கள்

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார்.இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார்.நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட வி வகாரத்தை அடுத்து பல தொடர் ச ர்ச்சைகள் நடந்து வருகின்றன. nஇந்த விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

அந்த அ டிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
இதெல்லாம் ஓய்ந்த நிலையில் மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அவரின் யூட்டிப் பக்கம் மேக்கப் குறிப்புகளையும் அவரின் ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படமும், மேக்கப்புடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.குறித்த புபைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

From the sets of #kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Comments are closed.