நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விஷேசம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்…. மனைவி வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்து பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோ ட் டா’ படமும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் பட்டாஸ் என்றொரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி40 என்று சொல்லப்படும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் தி டீ ரெ ன இரண்டாம் கட்ட ஷூட்டிங் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தவண்ணம் உள்ளன. தனுஷ் ரஜினியின் இளைய மருமகன் என்பது நாம் அறிந்த விஷயம்தான். .நடிகர் தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இதையடுத்து ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.குடும்பத்துடன் சிம்பிளாக பிறந்தநாளை கொண்டாடிய தனுஷின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.பின்பக்கமாக திரும்பி நின்றபடி, ஃபன்க் ஹேர்கட்டுடன் ஸ்டைலாக இருக்கும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகின்றது.

 

View this post on Instagram

 

♥️♥️

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

Comments are closed.