நடிகை இலியானாவின் காதலர் இவர் தானா.? முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

நடிகை இலியானா கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆனார். அதன் பிறகு விஜயின் நண்பன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் படியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்.

 

அந்த வகையில் அவருடைய காதலன் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் வைத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது காதலனுடன் இருக்கும் படியான புகைப்படத்தை நடிகை இலியானா இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.