50 வயதை கடந்த நடிகை நதியாவா இது? இப்போது கூட 18வயதுபோல் காட்சி தரும் புகைப்படம்திணறிப் போன ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்

நடிகை நதியா, 1980 களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். கேரளாவை சேர்ந்த நதியா, ‘பூவே பூச்சூடவா’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகி, அந்தப் படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு முன்னனணி நாயகியாக மாறியவர். நதியா பெயரில் வளையல், சேலைகள் மார்கெட்டுக்கு வரும் அளவுக்கு பயங்கர பாப்புலரானார் நதியா. கிளாமரை நம்பாமல், தன் நடிபாற்றலை மட்டுமே நம்பி தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார் நதியா.
திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நதியா, நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி நடித்த ‘எம்.குமரன்’ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்தார், அதைத் தொடர்ந்து ‘சண்டை’,‘தாமிரபரணி’ மற்றும் சில தெலுங்கு படங்களில் அம்மா- அக்கா கேரக்டரில் நடித்து வந்தார்.

நடிகை நதியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை திணற வைத்துள்ளது.அவரின் இரண்டு மகள்களுடன் அண்மையில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் மூவரும் சகோதரிகள் போல இருப்பதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்த ரசிகர்கள் ,அவருக்கும் அவரின் வயதுக்கும் சம்மதம் இல்லை என்று கூறி புகைப்படத்தினை வைரலாக்கியுள்ளனர்.
இதேவேளை, அவர் தயாரித்த உணவுக்கும் லைக்குகளை குவிந்து வருகின்றது.

 

 

View this post on Instagram

 

The secret ingredient is creativity 😋 #QuaratineCooking #Lasagne #DoItYourself

A post shared by Nadiya Moidu (@simply.nadiya) on

Comments are closed.