அப்பா தினமும் என்கூட பேசுவார் பலநாள் கழிந்து மனம் திறந்து உண்மையை உடைத்தார் லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இதையடுத்து, தமிழ் சினிமாவிலும் இரண்டு படங்களில் நடித்துகொண்டிருக்கிறார்.தற்போது இலங்கையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் லாஸ்லியா பிரபல நேர்காணல் லைவ் ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், வீட்டில் நலமாக இருக்கிறேன். எல்லோரும் என்னை நல்லா பாத்துக்குறாங்க. படத்திலும் நடித்துகொண்டிருக்கிறேன். மத்த அப்டேட் இனிமே சொல்றேன்.

அதன் பின்னர், அப்பா எனக்கு தினமும் இரவு 11 மணிக்கு பேசுவாங்க எப்போவும், நான் செய்கிற வேலைக்கு ஆதரவாக இருக்காங்க என கூறினார். மேலும், அப்பா Call செய்தால் யாரிடமும் பேசமாட்டேன் என கூறியுள்ளார்.

அதன் பின்னர் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷமாக இருங்க வீட்டிலேயே பத்திரமாக இருங்கள் எனவும் என் திரைப்படம் பற்றிய அப்டேட்களை விரைவில் வெளியிடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

Comments are closed.