தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் வனிதாவின் மகன்: ஜெம்மாடி அருண்விஜய்யே தோத்து போயிடுவார் போலையே!!

தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார் வனிதாவின் மகனான ஸ்ரீஹரி.ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான வனிதா விஜயகுமார், மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பரை திருமணம் செய்து கொண்டார்.அன்றிலிருந்து கூடவே சர்ச்சைகளும் தொற்றிக் கொண்டது, தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு அவரது ஸ்டைலில் பதிலளித்து வருகிறார் வனிதா. இந்நிலையில் வனிதா- ஆகாஷ் தம்பதியினரின் மகனான ஸ்ரீஹரி, அவரது தாத்தா விஜயகுமாரின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

2000ம் ஆண்டு ஆகாஷை திருமணம் செய்து கொண்ட வனிதா, 2005ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
இவர்களுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர், ஸ்ரீஹரிக்கு தற்போது 23 வயதாகிறது. தந்தையுடன் வளர்ந்து வரும் ஸ்ரீஹரி தாத்தாவின் வீட்டுக்கு அ டி க்கடி செல்வது வழக்கமாம்.

இவர் விஜயகுமாரின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சித்தி, மாமா பிள்ளைகளுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Comments are closed.