கொ ள்ளை அழகுடன் ஆல்யாவின் அழகிய மகள்! பாசத்துடன் கொஞ்சி விளையாடும் சஞ்சீவ்…. வாவ் சொல்ல வைக்கும் அழகிய காட்சி
ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ம ண வா ழ் க் கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.
இந்த நிலையில் மீண்டும் ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு சஞ்சீவ், ‘என்ன பப்பு சஸ்பென்ஸ ஒடச்சுட்ட’ என்று கமெண்ட் செய்தார்.தற்போது இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது. ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஜோடி ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் கொஞ்சி விளையாடும் க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுடன் அவர், ”நீ வளர்ந்து வருவதை பார்ப்பதே எனது மகிழ்ச்சி” என பாசத்தோடு பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, இணையத்தில் வைரல் அ டி த்து வருகிறது.
Comments are closed.