அதிக பணத்திற்காக நடிகையை படுமோசமாக அங்கத்தை காட்டி க வர்ச்சியாக நடிக்க சொன்ன தயாரிப்பாளர்..!! பிறகு நடந்தது என்ன..??

மலையாள சினிமாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கத்தில் இழுத்த படம் பிரேமம். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் முன்னணி நடிகர்கள் படமே ஆனாலும் எதுவும் சரியாக மக்களிடம் சென்றடையவில்லை.மாரி 2வில் இடம்பெற்ற ர வு டி பேபி பாடல் அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அவரது நடனத்திற்கு தனி ரசிகர் வட்டம் உருவானது.இந்த நிலையில், தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, ராணாவுடன் வி ரா ட ப ர் வம் ஆகிய படங்களில் ந டி த் து வருகிறார். அ டுத் த படி யா க நானியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.ஏற்கனவே நானியுடன் நடித்த M.C.A., படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சாய்பல்லவியை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படமாகவும் அமைந்தது.தற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய சென்றுள்ளார். அதில் க வர்ச் சியாக நடித்தால் சம்பளம் இரு மடங்கு தருவதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர்.

ஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் நான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஆனால் என் குடும்பத்தார் அதை பார்த்து முகம் சுழிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.இதனால் திரிஷா இல்லனா திவ்யா என்பதைப்போல சாய்பல்லவி இல்லேன்னா வேறு ஒரு நடிகை பார்த்து கொள்கிறோம் என்று கூறினர்

 

Comments are closed.