பிறந்து 4 மாதங்களே ஆன தனது தங்கை , தன்னை கடித்துவிட்டதாக புகார் அளித்த ராதிகா பேரன் என்ன அழகுன்னு நீங்களே பாருங்க வைரல் வீடியோ!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் அன்று முதல் இன்று வரை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இன்றும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை ராதிகா அவர்களும் ஒருவர் தான்.தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.பிறகு 80,90 களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். ரஜினி,விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நீடித்துள்ளார்.

நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு தனது அம்மாவின் பெயரை வைத்து உ ச் ச க் கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ரேயான்.இந்தநிலையில் நடிகை ராதிகாவின் மகள் ரயானே மிதுன் அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

பிறந்து 4 மாதங்களே ஆன தனது மகள், தன்னை கடித்துவிட்டதாக மூத்த மகன் சொல்லும் வீடியோவை ரயானே பகிர்ந்துள்ளார்.இவனின் 4 மாத தங்கச்சி, கடித்துவிட்டாளாம். நம்மளை முட்டாள் என்று நினைக்கிறானோ” என க்யூட்டாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து ராதிகாவின் பேரன் செய்யும் இந்த குறும்பு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Comments are closed.