54 வயதாகியும் எஸ்.ஜே.சூர்யா திருமணம் செய்யாததற்கு என்ன காரணம்.? திருமணம் எப்பொழுது.. பதில் அளித்த பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமானவர்தான் எஸ் ஜே சூர்யா என்பவர். தற்பொழுது அதிகமாக வில்லன் கதாபாத்திரத்திலும் ஹீரோ கதாபாத்திரத்திலும் சிறிய கதாபாத்திரத்திலும் அடுத்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக பொம்மை என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அது பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இருக்க தற்போது 54 வயது ஆகின்றது. இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பலமுறை எஸ்.ஜே.சூர்யா பலரையும் காதலித்து வருகின்றார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றிய கலந்து கொண்ட பொழுது திருமணம் குறித்து அவரிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு எஸ்.ஜே.சூர்யாவும் பதில் அளித்துள்ளார். அது என்னவென்றால் அதற்கு திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்பது தெரிவித்துள்ளார்.

 

நடிகர் எஸ்.ஜே.சூர்யா சினிமாவை தான் நான் காதலிப்பதாகவும் திரைப்படங்கள் தான் தனக்கு முக்கியம் என்று எஸ் ஜே சூர்யா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.