குஷ்பூ தூக்கி கொண்டு இருக்கும் இந்த கைக்குழந்தை எந்த நடிகை தெரியுமா ? பாத்தா ஷாக்காவீங்க

1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஸ்பு இன்றுவரை பல படங்கள் நடித்து இருந்ததாலும் மக்கல் மனதில் என்று வரையும் நீங்காத இடம் பிடித்த படம் என்னவென்று கேட்டல் ரசிகர்கள் உடனே சொல்லுவது சின்னதம்பி இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து p வாசு 1991ஆம் ஆண்டு அதே கூடணியை வைத்து மறுபடியும் ஒரு வெற்றிப்படத்தை தயாரிக்க இறங்கினார்கள்.

அந்த திரைப்படம்தான் கிழக்கு கரை இந்த திரைபடத்தில் கில்லி திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக வரும் ஜெனிபர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் இவர் கூட சினிமாவில் 30 வருடந்கலாக இருந்தாலும் பெரிதாக வைப்பு கிடைப்பதில்லை

 

View this post on Instagram

 

Pouting since 1991 ✌️😘 #KizhakkuKarai #MyFirstMovie #Kushboo Thanx for the pic @vaheetha_kareem

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

Comments are closed.