அடடே, முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீகாந்த்..!! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தற்பொழுது பெரிதாக கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போராடி வருபவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த் என்பவர்.

 

இவர் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு ரோசா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், கனா கண்டேன் உள்ளிட்ட திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு பெரிதாக இவருக்கு எந்த ஒரு சினிமாவிலும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு முன்னணி நடிகர்களுக்கு நண்பனாகவோ சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் விஜய்க்கு நண்பனாக நண்பன் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து சமீபத்தில் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 2008 ஆம் ஆண்டு

 

வந்தனா என்பவரே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளாய் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றார். அந்த வகையில் முதற்முறையாக தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்டால் சமீபகால புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.