47 ஆண்டுகளாக இந்த ஒரு நடிகருக்கு மட்டும் இசையமைக்காத இளையராஜா.? அதற்கு இதுதான் காரணமா.? அப்படி அந்த நடிகர் என்னதான் செய்துவிட்டார்..!!

இசை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இளையராஜா தான். இவருடைய இசையை கேட்காத ஆட்கள் இருக்க முடியாது. மேலும், அவருடைய குழுவில் மிகவும் பொறுமையாக இருப்பவர்களை

 

அதிகமாக குழுவில் சேர்த்துக் கொள்வார். இதுவரை அவருடைய குழுவில் இருந்து நபர்களே இதுவரையும் பணியாற்றி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் புகழில் உச்சத்தில் இருக்கும் இளையராஜா

 

ஒரு நடிகருக்கு மட்டும் இதுவரை இசையை அமைத்துக் கொடுத்ததில்லை. அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது டி ராஜேந்திரன் என்பவர் தான். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர்,

 

பாடகர், இசை கலைஞர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். ஒரு படத்தை அவர் இயக்கியும் நடித்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு இசையும் அவர் அமைத்துக் கொள்வார். அதன் காரணமாகவே இளையராஜா இன்று வரை டி ராஜேந்திரன் திரைப்படத்திற்கு

 

இசையமைத்து கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகள் இருவரும் கூட்டணியில் எந்த ஒரு திரைப்படம் வெளிவராமல் போய்விட்டது என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.