திரிஷாவுக்கு 40 வயது ஆகிறது.. இன்றும் அவர் இளமையாக தான் இருக்கிறார்.? பொறாமையில் இளம் நடிகை வெளியிட்ட வீடியோ..!!

நடிகை திரிஷா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இளைஞர்கள் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமா பாக்கம் சென்று விட்டார்.

 

அங்கு சென்று ஏராளமான திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது தெலுங்கு சினிமா பிரபலங்கள் இவர் இப்படி நடித்துக் கொண்டிருந்தார் தெலுங்கு சினிமாவில் நிரந்தரம் இடம் பிடித்து விடுவார் என்று பயத்தில் அவரை நீ தெலுங்கு சினிமாவில் நடிக்க கூடாது என்று விரட்டி விட்டார்கள்.

 

அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 என்ற திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து மக்கள் மீது நல்லவர்கள் பெற்று வருகின்றார்.

 

அதனை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல்

 

சினிமாவில் ஆர்வம் காட்டி வருகின்றார். இப்படி நிலையில் நடிகை திரிஷா இந்த வயதிலும் இளமையாக இருக்கின்றார் என்று பிரபல தெலுங்கு சினிமா நடிகை கீர்த்தி செட்டி ஷெட்டி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

என்னுடைய ஃபேவரிட் நடிகை நடிகை திரிஷா தான். அவர் இன்னும் இந்த வயதிலும் இளமையாக தான் இருக்கின்றார். அவரைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ள வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

Comments are closed.