நடிகை கீர்த்தி சுரேஷ் இவரைத்தான் காதலிக்கிறாரா.? முதன்முறையாக தனது ஆண் நண்பனுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

239

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்த தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை வழங்கிய பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மலையாள பெண்ணாக தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர்.

 

இவர் அந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும்

 

நடிகர் விஜய், தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நல்ல ஒரு வரவேற்பு பெற்று வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த, சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்த காரணத்தினால் தற்பொழுது தெலுங்கு சினிமா பாக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நாணியுடன் தசரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பனின் பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ரசிகர்கள் இவரைத்தான் நடிகை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருகின்றார். இவரைத்தான் திருமணம் செய்ய போகின்றார் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷ் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை…

 

Comments are closed.