பிரபல youtuber இர்ஃபானுக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்.? அவர் திருமணம் செய்த பெண்ணும் ஒரு பிரபலம் தானா.? வைரலாகும் திருமண புகைப்படம் உள்ளே..!!

267

கடந்த, சில ஆண்டுகளாக சினிமா சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிக்கும் நடிகர் மட்டும் நடிகைகளை விட யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று அவர்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. அந்த வகையில் யூடியூபில் சாப்பிடுவது, ஊரை சுற்றுவது, பைக்கில் செல்வது, நகைச்சுவையாக வீடியோவை வெளியிடுவது போன்றவற்றை வெளியிட்டு

 

ஏராளமான youtuber பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு சிலர் youtube இல் பிரபலமாகி சினிமாவிலும் நடிக்க தொடங்கி உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் பிரபல youtubeபராக

 

வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இர்பான் என்பவர். இவர் தற்பொழுது அவரது யூடியூப் சேனலை பின் தொடர்பவர்கள் 3.5 கோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். மேலும், அவரது youtube சேனலில்

பல சினிமா நட்சத்திரங்களையும் பேட்டி எடுத்து வருகின்றார். இப்படி நிலையில் இவருக்கு நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது. அந்த வகையில் அவரது திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.